Wednesday, May 22, 2013

என் வாழ்க்கையில் முதல் பதிவு

இந்த வலைப்பதிவை எழுதத் தொடங்கிய போது எனக்கு வயது 19.

வாழ்க்கையில் நான் கடந்து வரும் பாதையில் உள்ள அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.


பல நேரங்களில் அது தவறான சூழ்நிலைக்கு உருவாக்கிவிடும்.


சில நேரங்களில்தான் எனக்கு சாதகமான மையும், அந்த நேரத்தில் எனது எண்ணங்கள் எனது இலட்சியத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.


ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்நாளில் குறைந்தது ஒரு இலட்சியம் இருக்கும்.


என்னுள் நிறைஇலட்சியங்கள் இருக்கிறது. அதற்காக நான் சாகும் வரை பயணம் செய்வேன்.


இந்த வலைப்பதிவு என்னை பற்றி சொல்ற்காக அல்ல, என் எண்ணங்களை பதிவு செய்ய மட்டுமே.

No comments:

Post a Comment